Academy - கழகம்
Accident - நேர்ச்சி
Agency - முகவாண்மை
Agent - முகவர்
Alarm - அலறி
Allergy - ஒவ்வாமை
Ambulance - நொயர் உந்து
Antenna - உணர் சட்டம்
Apartment - அடுக்ககம்
Appointment - அமர்த்தம்
Approval - ஒப்புதல்
Arrears - நிலுவை
Attendance - வருகை
Attestation - சான்றோப்பம்
Automobile - தானியங்கி
for ambulance it is noayarundhu... and for attestation saandroppam...
ReplyDeleteநோயர்உந்து - ambulance.
ReplyDeleteசான்றொப்பம் - Attestation
அகம் என்றால் வீடு, அடுக்ககம் என்றால் அடுக்கு மாடி வீடு என்று பொருள் கொள்ளலாம்.
ReplyDelete"அடுக்ககம்" எனும் சொல்லிற்கு சரியான விளக்கம் அளித்துள்ளீர் அதற்கு முதற்க்கண் எனது நன்றி. பின்னர் நீங்கள் இத்தனை தமிழ் ஆர்வம்(அல்லது)அறிவு கொண்டிருப்பீர்கள் என்று நான் கருதியிருக்கவில்லை.:)
Deleteகருத்தக்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.