Sunday, January 8, 2012

ஊர்திகளுக்கான தமிழ் சொற்கள்

Aeroplane - வானூர்தி

Bus - பேருந்து

Car - மகிழுந்து

Cycle rickshaw - மிதியிழுவை

Jeep - கரட்டுந்து

Lorry - சரக்குந்து

Motor Cycle - விசையுந்து

Scooter - குதியுந்து

Train/Rail - தொடருந்து

Van - கூண்டுந்து


உங்கள் கருத்துக்களை பதிவுசெய்ய வேண்டுகிறேன்.

2 comments:

  1. "Train" என்பதற்கு "தொடர்வண்டி" என்றும் சொல்லலாம் அனால் வண்டி எனும் சொல்லு தமிழ் அல்ல என்பது திராவிட மொழியில் ஆராய்ச்சியாளர்களின் கருத்து.இருப்பினும் வண்டி எனும் சொல் பலநூறாண்டுகளாக தமிழில் பயன்பட்டு வருவதால் அதை தமிழென்று ஏற்றுக்கொள்ளலாம் என்பது என் கருத்து.மேலும் "வண்டி" என்றச்சொல்லிற்கான தமிழ்ச்சொல் "உந்து" என்பதை நாம் அறிந்திருக்கவேண்டும்.

    கருத்தக்களை பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி.

    ReplyDelete